அதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா! மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜெயஸ்ரீ செய்த பகீர் செயல்! இப்போது உயிருக்கு போராட்டம்!

என்னை மறந்துடு மகளே ஆனால் டான்ஸ் மட்டும் விட்டுறாத .. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ..


என்னை மறந்துடு மகளே ஆனால் டான்ஸ் மட்டும் விட்டுறாத .. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ.. சின்னத்திரை நடிகையும், டான்சரும் ஆன ஜெயஸ்ரீ க்கும் அவரது கணவர் ஈஷ்வருக்கும் ஆன மோதல்கள் சமீபத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையில் ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது. நான் தோற்றுப்போயிட்டேன்.

என்னை நினைச்சு கவலை படாதமா, உன் டான்ஸ் கெரியரை மட்டும் விட்டுறாத அம்மாவோட இந்த முடிவுக்கு என்னை மன்னிச்சிடு. அக்கா, அம்மா நான் கேட்ட போதெல்லாம் ஓடி வந்து உதவிப் பண்ணிருக்கீங்க , என்னால இந்த நிலையில் வாழ முடியல கொஞ்சம் கொஞ்சமா சாகுறதுக்கு மொத்தமாக் செத்து போறேன்.

மகள் ரித்துவாக்கு ஜெயஸ்ரீ நீ என்னை நினைச்சு கவலை படாத, உன்னோட கெரியரை பார்த்துக்க, என்ன ஆனாலும் டான்ஸ் மட்டும் விட்டுறாதன்னும், அம்மா வை மன்னிச்சிடுமானும் கண்ணீர் மல்க எழுதியவர். என்னை இந்த நிலைக்கு தள்ளியது எனது கணவர் ஈஷ்வர் மற்றும் அவரது குடுமபத்தினர் தான், எனக்கு சரியாக வேலையும் இல்லை, சாப்பாடும் இல்லை.

நான் வாழவே விரும்பலன்னு கண்ணீர் மல்க உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்க மாத்திரையை விழுங்கி ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தகவல் அறிந்து மீட்கபட்ட ஜெயஸ்ரீ யை சென்னை நீலாங்கரை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் கணசர் ஈஷ்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது