ஸ்ரீதேவி மகள் காருக்குள் தோழியுடன் செய்த செயல்! வைரலாகும் வீடியோ

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்போது பாலிவுட் சினுனிமாவில் பிரபலமாகி கொண்டிருக்கிறார் இவர் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார்.


இவர் "குஞ்சான சக்சேனா பயோபிக்" என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக உத்ரபிரதேசத்திற்கு சென்றிருந்தார். இதனால் ஜான்வி அவரது குடும்பம் மற்றும் அவரது நண்பர்களை பெரிதும் மிஸ் செய்து உள்ளார்.  இந்த திரை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஜான்வி நேற்றய இரவு விமானம் மூலம் ஊருக்கு திரும்பியுள்ளார். 

அப்போது அவருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்திருக்கிறது. ஜான்வியின் தோழி ஒருவர் இவரை வரவேற்பதற்காக விமான நிலையம் வந்துள்ளார்.  அவர் பார்த்த உடன் ஜான்வி சின்ன குழந்தை போல துள்ளி குதித்து உள்ளார். இருவரும் கட்டி அணைத்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டுள்ளனர். காருக்குள் ஏறியதும் ஜான்வி அந்த தோழியை கட்டிப் பிடித்தது காண்போரை வேறு மாதிரி நினைக்க வைத்தது.

ஏனென்றால் இந்த கட்டிப்பிடி அந்த அளவிற்கு வலுவாக இருந்தது. என்ன தான் தோழியாக இருந்தாலும் இப்படியா? என்று கேள்வி எழுந்தது. இந்த வீடியோ பதிவை ஜான்வி சமூக எட்டு வலைதளத்தில் வெளியே உள்ளார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. இந்த விடியோவை பார்க்கும் ஒவொருவரும் தங்களுடைய நண்பர்களை நீண்ட நாள் கழித்து பார்த்தால் ஏற்படும் அனுபவதை  கட்டாயம் பெற முடியும் என்றே கூறலாம்.

இந்த சம்பவத்திற்கு பின் நடிகை ஜான்வி தனது சகோதரர் அர்ஜுன் கபூர் நடிக்கும் திரைப்படத்தின் ஸ்க்ரீனிங் விழாவிற்கு சென்று உள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்த்து உள்ளார்."குஞ்சான சக்சேனா பயோபிக்" திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் பெண் விமானியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைலாகின ஜான்வி இந்த படத்திற்காக பல பறக்கும் பயிற்சிகளை மேற்கொள்கிறார்.   https://www.instagram.com/p/Bx1HC71nvlQ/