கட்டிய மனைவிக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து வந்த கணவன்! அதிர வைக்கும் காரணம்!

பலாசூர்: கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்காக பெண் தலையை மொட்டையடித்து ஊர்வலம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலம், பலாசூர் மாவட்டத்தில் உள்ள சனாகலியா படா கிராமத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசிக்கும பெண் ஒருவர், ஏற்கனவே திருமணமான  நிலையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.

அந்த கள்ளக்காதலன் அவரது உறவினர்  முறை ஆவார். இந்நிலையில், சில நாள் முன்பாக, இருவரும் ஒன்றாக வெளியே சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு, வீடு திரும்பியுள்ளனர்.

இது தெரிந்ததும்,  அவரின் கணவர் வழியை சேர்ந்த உறவினர்கள் அனைவரும் சென்று, அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே தள்ளி, தலையை மொட்டை அடித்து, ஊர்வலமாக  அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அப்பெண்ணின் சகோதரர் நீல்கிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, அவர்கள் இதுபற்றி வழக்குப் பதிந்தனர். இதுதொடர்பாக, 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து,