உடலுறவின் போது ஆண்கள் உச்சத்தை அடையும் சமயத்தில் பெண்களும் உச்சக்கட்டத்தை அடைந்ததாக நடிக்கிறார்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உல்லாசத்தின் போது உச்சகட்டம் அடையாமல் அடைந்துவிட்டது போல் நடிக்கும் பெண்கள்! காரணம் இது தான்!
64 சதவீத தம்பதியினர் உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைந்ததாக போலியாக நடிப்பதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. அதேபோல ஆண்களும் தாங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டதாக வேறு வழியின்றி ஒப்புக் கொள்கின்றனர் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆண்களும் பெண்களும் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டதாக போலியாக கூறுவதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. கணவர் உடலுறவின் போது முழுவதுமாக திருப்திபடுத்தவில்லை என்றாலும் அதை வெளிக்காட்டாமல் தானும் உச்சத்தை அடைந்துவிட்டதாக நடிக்கிறார்கள். ஏன்எனில் உச்சக்கட்டம் அடையவில்லை என மனைவி உண்மையை சொன்னால் அது ஆணுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தாம்பத்யத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு வாழ்க்கையில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
அதனால் உச்சக்கட்டத்தை உணராத போது கூட, அதை சரிசெய்யவும், துணை தவறாக நினைக்கக்கூடாது என்பதற்காகவும் போலியான சத்தமிடுதல் அல்லது முணுகலுடன் உச்சத்தை அடைந்துவிட்டதாகக் காட்டிக் கொள்கிறார்கள் பெண்கள்.
ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் முழு திருப்தியுடன் தங்களுடைய தாம்பத்திய உறவில் இருப்பவர்கள் மிகக் குறைவு. உடலுறவின்போது தனக்கு இன்பம் கிடைக்க இவ்வாறு செய்யுங்கள் என்று பெரும்பாலான பெண்கள் கூறுவது இல்லை. ஆண்கள் உடலுறவின்போது விரைவில் உச்சக்கட்டத்தை அடைய வாய்ப்புகள் அதிகம். ஆனால், இயல்பாகவே பெண்கள் உச்ச நிலை அடைய கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
உடலுறவின் போது ஆண்குறியைப் பெண் சுவைப்பதும், பெண் பிறப்புறுப்பை ஆண் சுவைப்பதும் உச்சத்தை எட்டும். பிறப்புறுப்புகள், ஆசனவாய், முலைக்காம்புகள் மற்றும் பெரினியம் போன்ற ஈரோஜெனஸ் மண்டலங்களின் தொடர்ச்சியான தூண்டுதலைத் தொடர்ந்து, உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைவது நடைபெறும்.
உடலுறவிற்கு முன்பு உரையாடுவது, அல்லது இருவரும் இணைந்து ஆபாச படங்களைப் பார்ப்பது போன்ற சில விஷயங்கள் உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.