இந்திய அரசியல், தமிழக அரசியல் 2020ல் எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடர் பளீச் கணிப்பு!

இந்த 2020 புத்தாண்டு கும்ப ராசி சதயம் நட்சத்திரம் கன்னி லக்னத்தில் பிறக்க உள்ளதால் இந்த ஆண்டில் நடைபெறும் முக்கிய நிகழும் சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.


இந்த 2020 வருடம் முழுவதும் இந்திய நாடே ஒரே பரபரப்பாக இருக்கும் நாட்டு மக்கள் மன அமைதி இன்றி ஏதாவது சஞ்சலத்தோடு இருப்பார்கள் பல அரசியல் கட்சிகள் ஒற்றுமை குறையும் புதிய புதிய பிரச்சனைகள் தலைதூக்கும் நாட்டில் தீவிரவாதிகளின் அட்டூழியகள். பெருகும். நாட்டில் துப்பாக்கி சூடுகள் நடந்து கொண்டே இருக்கும். 

பிரதமர் முதல்வர் உயிருக்கு கண்டம் வந்து போகும். நாட்டில் மழை, வெள்ளம், சூறாவளி, புயல் அதிகமாக இருக்கும் வெளிநாடுகளில் உறவுகள் அச்சம் தரும் வகையில் அமையும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பனிப் போர் எல்லை பிரச்சனைகள் வரக்கூடும்.

இந்தியாவின் பொருளாதார நிலை கடும் வீழ்ச்சியை சந்திக்கும் விவசாயம் செழிப்பு அடையும் பருவ மழைகள் தவறாமல் வரக்கூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்றாக இருக்கும். தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என இருக்கும். கோவில் இடிந்து விழுவதும் மாடி கட்டிடம் இடிந்து விழுவதும் இருக்கக் கூடும்.

குஜராத் மும்பை கர்நாடக பகுதியில் நில நடுக்கம் உண்டாகும்.. பொது மக்கள் உயிர் தேசம் அடையும் துஷ்ட சம்பவங்கள் நடைபெறும் வாகன விபத்துக்கள் குறையே இருக்காது. அரசாங்கம் நீதிதுறைகள் குளறுபடிகள் நடந்து கொண்டே இருக்கும், விமான விபத்துக்கள் குறைவு இருக்காது.

தமிழ்நாடு 2020 தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் இருக்காது, ஆட்சியாளர்கள் குழப்பிக் கொண்டு இருப்பார்கள். ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர் இருக்காது மத்திய அரசுடன் இணக்கம் அதிகமாக இருக்கும் மழை இருக்கும். விவசாயம் நன்றாக இருக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சாமியார் மடம் கோவில் மாடி வீடுகள் இடிந்து விழும்.. 

தமிழகத்தில் எதிர்கட்சி தலைவர் உடல் நலக்குறைவு ஏற்படும். கோவை திருநெல்வேலி நாகர்கோவில் பகுதியில் சூறாவளி காற்று அதிகமாக இருக்கும் வாகன விபத்துக்கள் குறைவு இருக்காது சினிமா கலை ரியல் ஸ்டேட் தொழில்கள் மந்தமாக இருக்கும் தொழில் சாலையில் தீ விபத்துக்கள் நடக்கும். பொதுவாக 2020 ஒரே பரபரப்பான ஆண்டாக இருக்கும். 

கணித்தவர், ஜோதிட பிரம்மம் சூரியநாராயணமூர்த்தி

இந்திய ஜோதிட ஆய்வு மையம் ஈரோடு - 638001 செல் 9443923665 & 9865065849.