கொரோனாவை பற்றி வரும் எல்லா செய்திகளும் கெட்டவை அல்ல..! இதோ உங்களுக்கு நிம்மதி தரும் செய்திகள்!

இதோ பல நல்ல செய்திகள்...


1. சீனாவின் கடைசி கொரோனா மருத்துவமனை புது நோயாளிகள் இல்லாததால் மூடப்பட்டு விட்டது.

2. மருத்துவர்கள் மலேரியா மருந்துகள் மூலம் வெற்றிகரமாக கொரோனாவைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடித்து விட்டனர்.

3. ஐரோப்பிய ஆய்வகம் ஒன்றில் கொரோனா எதிர்ப்பு ஆன்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

4. 103 வயது சீன மூதாட்டி ஒருவர் 6 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் பூரண குணம் பெற்று வீடு திரும்பி விட்டார்.

5. சீனாவில் ஆப்பிள் நிறுவனம் கொரோனாவால் மூடப்பட்டிருந்த தனது அனைத்துக் கிளைகளையும் மீண்டும் திறந்து விட்டது. பணிகள் முன் போல் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

6. கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை அமெரிக்காவின் க்ளீவ்லெண்ட் ஆய்வகம் உடனுக்குடன் சில மணித்துளிகளில் தருகிறது. இந்தியாவுக்கும் அந்தத் தொழில் நுட்பம் விரைவில் வந்து விடும்.

7. தென்கொரியாவில் கொரோனா நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. புது நோயாளிகள் எண்ணிக்கையும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது.

8. இத்தாலியில் எப்படி இத்தனை இறப்புகள் என்று தாங்கள் கேட்பது புரிகிறது. ஐரோப்பாவிலேயே மிக வயதானவர்கள் வாழ்வது இத்தாலியில் தான் என்பதால் தான் இத்தனை இறப்பும். அதுவும் குறைந்து வருகிறது.

9. இஸ்ரேல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

10. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட யாரும் உயிரிழக்கவில்லை.

11. அமெரிக்காவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் முற்றிலும் குணமாகி தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பி பணிக்கும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

12. கனடா மருத்துவ ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

13. சான்டியாகோ, ட்யூக் மற்றும் சிங்கப்பூர் தேசிய மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகி விட்டது.

14. ஜரோப்பாவின் முதல் கொரோனா நோயாளி முற்றிலும் குணமடைந்து விட்டார்.

15. புதுடெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 கொரோனா நோயாளிகள் அனைவரும் முற்றிலும் குணமடைந்து விட்டனர்.

16. கொரோனாவிலிருந்து குணமானவர்களின் நிணநீரிலிருந்து கண்டறிந்த மருந்துகள் மூலம் கொரோனா நோயாளிகள் அனைவரையும் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பதோடு மீண்டும் வராமல் தடுக்கலாம் என்பதும் உலகம் உய்யக் கிடைத்த வரப்பிரசாதம்.

நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்.....