செல்ல நாயிடம் முத்தம் கேட்டு செல்ஃபி..! ஆனால்..! இளம் பெண் முகத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்..! என்னாச்சு தெரியுமா?

இளம்பெண் ஒருவர் தனது செல்ல நாயுடன் செல்பி எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த நாயிடம் மொத்தம் கேட்பதாகவும் ஆனால் ஆத்திரத்தில் அந்த நாய் இளம் பெண்ணின் முகத்தை கடித்து குதற விட்டதாகவும் கூறி சமூக வலைதளங்களில் கீழே உள்ள புகைப்படங்கள் வைரல் ஆளாகி வருகின்றன.