பிரான்ஸ் நாட்டில் தன்னை விட வயதில் மூத்த பெண்மணியை காதலித்து வந்த இளைஞர் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
59 வயது கிழவியுடன் காதல்..! உறவு..! திடீரென மாயமான 25 வயது இளைஞன்! அதிர வைத்த சம்பவம்!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் புளோரண்ட் கிரிகோயர் 25 வயதே ஆன இவர் தன்னை விட 30 வயது அதிகமான பெண்மணியான சாம்பாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வயது வித்தியாசங்கள் கடந்து காதலாக மாறிய அவர்களது பழக்கத்தால் பல ஊர்களுக்கு ரோமேண்டிகாக ஜோடி போட்டு சுற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் புளோரண்ட் சொந்த நாடான பிரான்ஸ்க்கு செல்ல டிக்கெட் எடுத்துக்கொண்டு புறபட்டுள்ளார்.ஆனால் அவர் சொன்னபடி வீடு வந்து சேரவில்லை. இதனால் பயந்து போன அவரது பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர், இதனைனடுத்து விசாரணை நடத்திய போது தான் மொத்த வழக்கும் திருப்பத்தை அடைந்ததுள்ளது.
மகன் புளோரண்டின் காதலியான சாம்பா அவரது பெற்றோருக்கு போனில் தொடர்பு கொண்டு அவர் பத்திரமாக இருப்பதாக பேசியதை அடுத்து, அவரது மின் அஞ்சல் மூலமாக சில மின் அஞ்சலை அனுப்பியுள்ளது வெளியானது.தொடர்ந்து அவர் பிரான்ஸ் வரும் வரை காத்திருந்த போலீசார் சாம்பாவை விமான நிலையத்திலேயே வைத்து குண்டு கட்டாக கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்,
இருவரது காதல் விவகாரம் வெளியானது மேலும் சாம்பாவே காதலன் புளோண்டை விருப்பத்திற்க்கு மாறாக கட்டாயபடுத்தி அடைத்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.