யாருக்கு எத்தனை சீட்? சிங்கப்பூர் மீடியாவின் பரபர கருத்துக் கணிப்பு! அதிர்ச்சியில் ஸ்டாலின்! ஆனந்தத்தில் எடப்பாடி!

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் நாளுக்கு நாள் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது/


சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐவா மீடியா நிறுவனம் தமிழகம் முழுவதும் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 
அதில் யார், யார் எந்த எந்த தொகுதியில் வெற்றிபெறுவார்கள் என்று தொகுதி வாரியாக கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்டிப,

அதிமுக 
1.திருவள்ளூர்
2.தென்சென்னை
3.காஞ்சிபுரம்
4.கிருஷ்ணகிரி
5.ஆரணி 

6.திருவண்ணாமலை 
7.சேலம் 
8.நாமக்கல்
9.ஈரோடு
10.திருப்பூர்

11.நீலகிரி
12.பொள்ளாச்சி
13.சிதம்பரம்
14.கரூர்
15.மயிலாடுதுறை
16.மதுரை 
17.தேனி
18.திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 1.கன்னியாகுமரி ,
2.கோவை 
3. ராமநாதபுரம்
4.  சிவகங்கை 

பாமக 
1.தர்மபுரி 
2.அரக்கோணம் 
3.விழுப்புரம் 
4.கடலூர்  

தேமுதிக 
1.கள்ளக்குறிச்சி 

புதிய நீதி கட்சி 
1.வேலூர்  

புதிய தமிழகம் 
1.தென்காசி .

அதிமுக 29 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.

திமுக
1.வடசென்னை
2.மத்தியசென்னை
3.ஸ்ரீபெரும்புதூர்
4.திண்டுக்கல்
5.தஞ்சாவூர் 
6.தூத்துக்குடி 

காங்கிரஸ் 
1.திருச்சி 
2.விருதுநகர் 

ஐ.ஜே.கே
1.பெரம்பலூர் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1.நாகை 

ஆக திமுக கூட்டணி 10 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது.