சைஸ் பெருசா இருக்கணுமா? இல்ல சின்னதா இருக்கணுமா? பெண்கள் விரும்புவது என்ன? நினைப்பது என்ன?

ஆண்கள் பெருமையாக கருதும் அவர்களின் பிறப்புறுப்பின் அளவு மற்றும் உறவின் போது ஆண்களின் டெக்னிக் குறித்து பெண்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை பார்ப்போம்.


ஆண்கள் குறி மிக பெரியதாக இருந்தால் அது பெண்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கும். அந்நபர் துணையை சௌகரியமாக உணர வைத்துவிட்டால் பிரச்சனையாக இருக்காது. பொதுவாக ஒரு ஆணின் பிறப்புறுப்பு ஐந்து அங்குலம் வரை இருந்தாலே போதுமானது. ஆனால் அதற்கும் குறைவாக இருந்தால் கொஞ்சம் வேதனைப்பட வேண்டிய விஷயம்தான். 

உயரம் குறைவான பெண்களை பொறுத்தவரை ஆண்களிடம் பெரிதாக இருக்கும் பட்சத்தில் கடினமாக உணர்வார்கள். இதனால் கடுமையான வலியை எதிர்கொள்ள வேண்டுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உருவாகும்.  ஆண் உறுப்பை பொறுத்தவரை நீளத்தை போலவே, சுற்றளவும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சுற்றளவு தான் ஒரு பெண்ணை உச்சமடைய உதவும் என்று சில பெண்கள் கூறுகின்றனர். ஆண்குறி மட்டும் பெரிதாக இருந்தால் பெண்ணை இன்பமடைய வைத்திட முடியாது. அவள் எதை விரும்புகிறாள், எதை வெறுக்கிறாள் என்பதையும்... ஆணை போலவே அவளும் அனுபவிக்கிறாளா என்பதை முதலில் அறிந்துக் கொள்ளும் அளவிற்கான அறிவு வேண்டும்.  

பெரிய சைஸ் பெண்களை பொறுத்தவரை அது வலிமிகுந்த ஒன்று. சில சமயம் அவர்களுக்கு தெரிந்தும், சில சமயம் அவர்களுக்கு தெரியாமலே கூட பெண்களை அவர்கள் வலி உணர செய்வதுண்டு. எனவே, டெக்னிக் தான் அவசியம். பெரிய சைஸ் வைத்திருக்கும் ஆண்கள் தன்னுடையது பெரியது என்பதை மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று எண்ணுவார்கள்.  

சைஸ் என்பது பெரிய மேட்டர் இல்லை. அந்த உறவில் துணையை இனிமையாக உணர வைக்க வேண்டும். உடல் ரீதியாக என்பதை தாண்டி, மன ரீதியாக அந்த பெண்ணை இன்பம் அனுபவிக்க செய்ய வேண்டும். அதுவே ஒரு உறவில் ஆணின் முக்கிய கடமை.