வறுத்த பூண்டை சாப்பிட்டு 24 மணிநேரத்தில் உடம்பில் என்னவெல்லாம் அற்புதங்கள் நடக்கும் தெரியுமா!

பூண்டு இயற்கையாகவே பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.அதிலும் இந்த பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ!


வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், அது இரைப்பையில் நன்கு செரிமானமானம் அடைந்து, உடலுக்கு சிறந்த உணவாக உதவுகிறது. பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை 2-4 மணி நேரத்தில் அழிக்கிறது.

உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் மற்றும் கொழுப்புகளை 4-6 மணிநேரத்தில் கரைத்து வெளியேற்றுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்தப் பின், அது ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. பூண்டில் உள்ள ஆரோக்கியமான சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

10-24 மணிநேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? கொலஸ்ட்ராலின் அளவௌ சீராக்குகிறது. தமனிகளை சுத்தம் செய்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

உடலின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது. எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கி, உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.