சிதம்பரம் நடராஜர் கோவிலில் மு.க.ஸ்டாலின் மனைவி! சிறப்பு பூஜையுடன் வழிபாடு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் கோவில் தீட்சிதர்கள் துர்கா ஸ்டாலினை வரவேற்று சாமி தரிசனம் செய்துவைத்தனர்