ஓடும் ரயிலில் வாயோடு வாய் வைத்து முரட்டு முத்தம்..! வைரலாகும் வீடியோ! எங்கு தெரியுமா?

டெல்லியில் மெட்ரோ ரயிலில் காதலர்கள் முத்தமிட்ட காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


டெல்லி மெட்ரோ ரயிலில் அதிகம் கூட்டம் இல்லாத பெட்டியில் இளம் காதல்ஜோடியு பயணம் செய்கிறது. இருவரும் காதல் மயக்கத்தில் பேசிக்கொண்டு வருகின்றனர். அப்போது அந்த இளைஞர் தன் காதலியை முத்தமிடுகிறார். முத்தம் என்றால் அன்பை வெளிப்படுத்தும் சாதாரண முத்தமில்லை. காமத்திற்கு தீனிபோடும் உதட்டோடு உதட்டிலான முத்தம். எதிரில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள் என கவலைப்படவில்லை. 

அருகிலேயே ஒருவர் அமர்ந்துகொண்டிருக்கிறார் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. இவர்கள் லிப்ஸ் டூ லிப்ஸ் கிஸ்ஸை அந்த ரயிலில் ஒருவர் வீடியோ எடுத்து விடுகிறார். ரயிலிலே ஒரு கேமரா உள்ளது என்பது வேறு விஷயம். தற்போது அவர்கள் முத்தமிடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை ரயிலில் பயணம் செய்தவர்களே கண்டுகொள்ளமால் இருந்தபோதிலும், பொது இடத்தில் இப்படி செய்வார்களா என சமூக வலைதளங்களில் பார்ப்பவர்கள் கிண்டலடிக்கின்றனர்.  

பொது இடத்தில் இப்படி ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வது சரிதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என கூச்சப் படாமல் நடந்துகொள்ளும் இவர்கள் மனித இனத்தை சேர்ந்தவர்களே அல்ல என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

சென்னை போன்ற நகரமாக இருந்தால் கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து பேசிக்கொண்டே அணுஅணுவாய் அனுபவித்து முத்தமிடலாம். இதமான காற்று மணற்பரப்பில் அமர்ந்து மற்றவர்கள் முகம் சுளித்தாலும் பரவா இல்லை என காதலியோடு கொஞ்சி குலாவலாம். ஆனால் கடற்கரையே இல்லாத மாநகரங்களில் எங்குதான் செல்வர்.