சிவகங்கை மஞ்சுவிரட்டு..! சீறி வந்த காளை..! எதிரே குழந்தையுடன் நின்ற தாய்..! நொடிப் பொழுதியில் ஏற்பட்ட பகீர் சம்பவம்!

சிவகங்கையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது மிரண்டு ஓடிய காளை ஒன்று எதிரே குழந்தையுடன் தாய் நிற்பதை கண்டு அவர்களை முட்டாமல் தாண்டிச் சென்ற நெகிழ்ச்சி புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.