ஒரே நொடியில் தரைமட்டமாக்கப்பட்ட 20 மாடி குடியிருப்பு! அதிர வைக்கும் காரணம்!

சீனாவில் சட்ட முறைகளின் படி கட்ட பெறாத 2 உயர்ந்த கட்டிடங்கள் 15 வினாடிகாலில் கீழே இடிந்து விழுந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..


சீனா நாட்டின், சிங்கான் பகுதியில் கடந்த 2006 ஆம் அணு துவங்கபட்ட கட்டிடப்பணி 2016 ஆம் ஆண்டு முடிவுற்றது, ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக முறையாக மக்கள் எவரும் குடியிருக்கவில்லை மேலும் அதற்கான வாய்ப்புகளும் இல்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்து 2.1 மைல் பரப்பள்விற்க்கு மிகுந்த சத்ததுடனும், புழுதியுடனௌம் அந்த இரு டவர்காலும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து தரைமட்டமானது, அந்த காட்சிகால் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

20 மாடிகளைக் கொண்ட இரு டவர்களும் இடிந்து விழுந்ததில் அக்கம் பக்கத்தில் இருந்த எந்த கட்டிடத்திற்க்கும் சேதமாகவில்லை மேலும் அந்த இடத்தில் மல்டி மால்ஸ் கட்டுவதற்க்கான பணிகளை சீன அரசு மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது