கறித்துண்டு என பச்சிளம் குழந்தையை குதறிய நாய்கள்! நேரில் பார்த்து துடித்த தாய்! பதற வைக்கும் சம்பவம்!

பிரிட்டனில் தனது உடன்பிறப்பின் குழந்தைக்கு நாய்களால் ஏற்பட்ட கொடூர சம்பவத்தை பொதுநிகழ்ச்சி ஒன்றில் சான்ரா வெளிப்படுத்தியுள்ளார்.


பிரிட்டன் லிவர்பூல் பகுதியிலுள்ள தனது வீட்டில் தன் சகோதரியின் குழந்தையை பக்கத்து வீட்டுக்காரரின் நாய்கள் கரித்துண்டு என நினைத்து கொடூரமாக தாக்கிய சம்பவத்தை தன்னால் மறக்க முடியாது என்று பொதுநிகழ்ச்சி ஒன்றில் சான்ரா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மே 7ம் தேதி தனது சகோதரியின் குழந்தை Ella வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரரின் விலை உயர்ந்த நாய்கள் குழந்தையை பார்த்ததும் கரித்துண்டு என நினைத்து குழந்தையை கடிக்க ஓடி வந்த நிலையில் அதை பார்த்த நான் உடனே வெளியே வந்து நாய்களை விரட்ட முயற்சித்தேன் ஆனாலும் பயனளிக்காத நிலையில் அதில் ஒரு நாய் குழந்தையின் தலையை கவ்விக் கொண்டு சென்றது.

இந்நிலையில் எவ்வளவு போராடியும் நாய்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற முடியவில்லை குழந்தையை வழியில் துடிப்பதை பார்த்து மிகவும் வருத்தம் அடைந்ததாக தெரிவித்திருந்தார் . 

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நாய் கறி தொடர்பில் குழந்தையை மீட்டனர் குழந்தை பிழைக்க மாட்டாள் என நினைத்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு குழந்தைக்கு 12 மணி நேரம் சிகிச்சைக்குப் பிறகும் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் குழந்தையை மருத்துவர்கள் குணப்படுத்தினர்.

இருந்தாலும் குழந்தையின் உடலில் உள்ள தழும்புகள் மறைய என நினைத்து ஆனாலும் சில வருடங்கள் ஆனபிறகு அதுவும் தானாகவே மறைந்தது. இதையடுத்து அந்தக் கொடூர சம்பவத்தில் இருந்து இன்னும் Ella மீண்டு வரவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த நாய்கள் கொல்லப்பட்டதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் சான்ரா தெரிவித்துள்ளார்.