மதுபான விடுதி ரெஸ்ட் ரூம் டாய்லெட்டுக்குள் அடிக்கடி சென்ற பெண்! கையும் களவுமாக பிடித்த செக்யூரிட்டி! பிறகு தெரிய வந்த அதிர்ச்சி உண்மை!

பிரிட்டனில் மதுபான விடுதி ஒன்றில் தன்னுடைய காதலருடன் அடிக்கடி கழிவறைக்கு சென்ற பெண்ணை பிடித்து பாதுகாவலர்கள் மிக மோசமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


பிரிட்டன் நாட்டில் பல்கலைக் கழகத்தில் ஒன்றில் படிக்கும் மாணவி ஆம்பர் டேவிஸ் பிர்மிங்காம் தன்னுடைய காதலருடன் மதுபானம் அருந்த ஒரு நட்சத்திர விடுதிக்கு சென்றார். அப்போது தன்னுடைய உடல் உபாதையை கழிக்க அடிக்க கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் கழிவறைக்க தன்னுடைய காதலருடன் சென்றதால் சந்தேகம் அடைந்த அங்கிருந்த காவலர்கள் அவரை கடுமையாக சாடினர்.

போதை மருந்து சாப்பிடுவதற்காக கழிவறைக்கு செல்கிறாயா? அல்லது காதலருடன் உல்லாசமாக இருக்க செல்கிறாயா என கேட்டு அசிங்கப்படுத்தி உள்ளனர். ஆனால் அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர்தான் இயற்கையிலேயே உடல் உபாதையை கழிப்பதில் அந்த பெண்ணுக்கு பிரச்சனை இருக்கிறது என்று. குடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக அந்த பெண்ணுக்கு உருவாகும் கழிவுகள் அவர் நினைக்கும்போது வெளியேற்ற முடியாது.

மலக்குடலில் தங்காமல் அவரின் அனுமதி இல்லாமலே வெளிவந்துவிடும். அதனால் அடிவயிற்றில் ஒரு பெட் பேன் பொருத்தப்பட்டு அதில் கழிவுகள் சேர்ந்துவிடும். அந்த பெட்பேனை சுத்தம் செய்வதற்காகத்தான் அவர் கழிவறைக்கு சென்றுள்ளார் என்று தெரிந்துள்ளது. அந்த பிரச்சனைக்கு உதவத்தான் காதலரும் கழிவறைக்கு அவருடன் சென்றுள்ளார்.

பின்னர் ஓட்டல் நிர்வாகம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. அது சரி 24 மணிநேரமும் பெட் பேனை அகற்ற காதலர் உதவி செய்கிறாரா என கேட்க வேண்டாம். இதற்காக அந்த பெண்ணை நாம் அழைத்து விசாரிக்க முடியாது.