24 வயது இளைஞனை காதலித்து 6 மாத கர்ப்பவதியான 29 வயது பெண்! பிறகு அரங்கேறிய விபரீத சம்பவம்!

கமுதியில் திரைப்பட பாணியில் தன்னை விட மூத்த பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி கம்பி நீட்ட பார்த்த பலே காதலன் கைது செய்யபட்டுள்ளார்.


கமுதியை அடுத்த மீட்டாங்க்ளத்தை சேர்ந்த கொட்டார் என்பவரது மகள் வீரலட்சுமி 29 வயதே ஆன இவர் தனது தாய் தந்தை சில வருடங்களுக்கு முன்னதாக தவறியதை அடுத்து, தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பக்கத்து ஊர் கூடலாவூரணியை சேர்ந்த பாஸ்கரன் (26 வயது) என்பவரை அவரது பெற்றோர் இருக்கும் போதே காதலித்து வந்துள்ளார், வீரலட்சுமி. 

அவரது தனிமையை பயன்படுத்திக்கொண்டு பாஸ்கரன் தன்னை விட வயதில் மூத்த வீரலட்சுமி உடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.காதல் கண்ணை மறைக்க வீரலட்சுமி யும் இடம் கொடுத்துள்ளார். இதற்கிடையில் கர்பமான வீரலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்ப் புறுத்தியதை அடுத்து பாஸ்கரன் கம்பி நீட்ட முயற்சித்துள்ளார். வீரலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், 

தலை மறைவாக இருந்த பாஸ்கரனை தேடி பிடித்த போலீசார் தற்போது விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். 6 மாத கர்பவதியாக அல்லாடுகிறார், வீரலட்சுமி.