மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார் வனிதா! அதிரடி சரவெடி ஆரம்பம்!

பிக் பாஸ் சீசன்களில் எத்துனை போட்டியாளர்கள் இருந்தாலும் அதில் இரண்டு ரகம் தான் மக்களுக்கு அதிகம் பிடித்தவர்கள் , அதிகம் திட்டு வாங்கும் நபர்கள் என இரண்டு வகைதான், இதனை அடிப்படையாக கொண்டு தான் அவர்களது இடம் தீர்மானிக்கப் படுகின்றது.


இந்த நிலையில் பிக்பாஸ் சீசன்களில் 3 ஆவது நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் உள்ளே நுழைந்த போட்டியாளர்களில் பலர் பரீட்சயம் இல்லாதவர்கள் தான் என்றாலும் , வனிதா அதில் நுழையும் ,

மற்ற ஹவுஸ் மேட்சின் முகத்தில் கலவரத்தை உண்டு பண்ணியவரும் கூட, அவருக்கு சரியாக தோணும் இடத்தில் பேசக்கூடியவர் வனிதா என்றாலும், வீட்டில் மற்ற போட்டியாளர்களை வாய் திறக்காமல் சமாளித்து ராஜ்ஜியம் நடத்தினார் .

அவ்வளவு ஸ்டிராங்காக விளையாடி வந்த வனிதா திடீரென எலிமினேஷன் செய்யபட்டது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது, அதிலும் அவர் இல்லாத காரணத்தினால் தான் வீட்டிற்க்கள் பல காதல் சர்ச்சைகள் சுலபமால எட்டி பார்த்ததாக நேயர்கால் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி சென்ற வாரம் எண்டிரி கொடுத்துள்ளார் ஏற்கனவே ஒரு மாத காலமாக வெளியில் இருந்து போட்டியர்களின் நடவடிக்கையை பார்த்த தைரியத்தில் அவர் உள்ளே சென்றிருக்கலாம்.

ஆனால் அவருக்கு டப் காம்பிடேஷன் கொடுக்க உள்ளே ஆள் இல்லை போலும் அதற்க்காகவே பிக் பாஸ் நிர்வாகம் மீண்டுமாக வனிதாவை வீட்டிற்க்குள் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீட்டிற்க்குள் ஒரு வார காலம் மட்டும் கெஸ்ட் அப்பியரண்ஸ் கொடுக்க வனிதா அனுப்பபட்டாலும் கூட அந்த வார வாக்கெடுப்பின் போது கனிசமான வாக்கினை அள்ளும் பட்சத்தில் அவர் உள்ளேயே போட்டியில் தொடரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படியானாலும், சேரன் சொன்னது போல வீட்டிற்க்குள் ஒரு புயல் நிச்சயம் இருக்கும் போல .நடப்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டியள்ளது