யூ ப்ளடி பிட்ச்..! பிக் பாஸில் வனிதாவை வெளுத்துவாங்கும் ஷெரின்!

பிக் பாஸ் வீட்டின் 74 ஆவது நாளுக்கான பிரமோ சற்று முன்னதாக வெளியானது, இதில் வனிதா வழக்கம் போல செரினிடம் பேச துவங்கிய சற்று நேரத்தில் கோபத்தின் உட்சத்தில் செரின் கத்துகிறார்.


என்ன நடந்தது என பார்க்கும் போது, வனிதா ஏற்கனவே போட்ட பிளான் படி தான் , தர்ஷன் - செரின் பிரச்சனையை பேச போக மதுமிதா பக்கம் சண்டை திசை மாறி பாதியில் மது வெளியேற்றபட்டார். இதனை அடுத்து தொடர்ந்து தர்ஷனை டார்கெட் பண்ண வனிதா, அன்பு நட்பாக இருக்க கூடிய செரினை வைத்து காய் நகர்த்த நினைத்து பல முறை முயற்சி செய்தும், 

அது நடக்காத நிலையில் தற்போது வெளியான பிரமோவில், வனிதா செரினும் தர்ஷனும் அபேர் அதாவது காதல் செய்வதாக சொன்ன வார்த்தையை பிடித்து கொண்ட செரின், கோபத்தின் உட்சத்திற்க்கு சென்று எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசுவன்னு நேராக வனிதாவை பிடித்து விளாச,

தர்ஷன் வழக்கம் போல ஆஜராக தன் பக்கத்து நியாயம் கேட்காமல் மோசமாக பேசிய வனிதாவை திட்டி தீர்த்து அழுது புலம்புகிறார் செரின். ஆக வந்த வேலையை முடித்து விட்டார் போலும்.