ஆணவம், அகந்தை, அகங்காரம்! வனிதா வெளியேற்றப்பட்டது இதற்கு தான்!

பிக் பாஸ் வீட்டில் இந்த வார எலிமினேஷன் யார் என்ற கேள்வி பார்வையாளர்களை அதிக ஆர்வத்தை தூண்டியது இதற்க்கிடையில், நேற்று வனிதா வெளியேதியது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


வனிதா வீட்டிற்க்குள் நுழையும் போதே கேப்டனாக வந்தவர், அவருக்கான தோரணை மற்றவர்களை அவரிடம் நெருங்க ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும்,

அதிலும் சண்டைன்னு வந்தா வனிதா குரல் தான் அங்கு இங்கி ஒலித்திருக்கும்,ஆப்போ ஷிட்பார்டியை அலற விட்டு ஓட வைப்பவர் வனிதா, என்ன நடந்தாலும் தான் சொல்வது தான் சரியென நிறக்க கூடிய நபர்,

இதற்கிடையில் அவர் மற்ற ஹவுஸ் மேட்ஸ்சுக்கு சமைக்கவும், உடல் நலம் சரியில்லை என்றால் அம்மா போல உடனிருந்து பார்த்துக் கொள்வது, பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன்னின்று உதவுவது,

என வனிதாவிற்க்கான பண்புகள் அடையாளங்கள் இந்த நிகழ்ச்சி மூலமாக மாற்றி அமைத்திருக்கலாம், என்னதா ஆணவம் பிடித்தவர், பஜாரி, ரவுடி என வனிதா சித்தருக்கபட்டிருந்தாலும்,

அவருக்கான முக்கியத்துவம் மற்றும் நிலைப்பாடுகளை பொத்தம் பொதுவாக அப்படி யாரும்.நிராகரித்து விட முடியாது, அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும்,

அந்த மேடையில் அவர் வெளியேறுவதற்கு முன்னதாக மற்ற பெண்களுக்காக குழந்தை வளர்ப்பு பற்றி அவர்  பேசிய வார்தைகள் பார்வையாளர்களுக்கு வனிதா மீதான பார்வையை மாற்றி இருக்கிறது.