பிக் பாஸ் வீட்டுக்குள் வருபவர்கள் எல்லோரும் காதலிக்கிறார்களா அல்லது காதலித்து கொண்டிருந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு தேடி பிடித்து அழைத்து வர படுகிறார்களா ? ..
வாங்க லவ் பண்ணலாம்! 5வது கல்யாணத்துக்கு ரெடியான வனிதா! திக்கித் திணறிய கமல்!

இந்த கேள்வி பார்வையாளர்கள் அனைவரது மனதிலும் உலவக்கூடியது தான் என்றாலும், இங்கு வந்த பின்னர் தான் இவர்கள் பேட்சப் ஆகிறார்களாம் அதிலும் நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு காதலனோ காதலியோ இருந்தாலுமே கூட,
இந்த 100 நாட்களுக்கு தனக்கான ஒரு ஜோடியை தேர்ந்தெடுப்பதிலும் தவறுவதுல்லை, இங்கு உள்ளே உள்ள நாட்களில் அவர்கள் அடிக்கும் லூட்டியை பற்றி பேச வேண்டியது சொல்ல வார்த்தைகள் இல்லை,
இதற்கிடையில் தர்ஷன் மீதான மீராவின் ஈர்ப்பைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நிலையில் கமலிடம் வனிதா, இவங்கள் எல்லாம் லவ் பண்ணக்கிடு இருப்பதால இங்க வராங்கலா
இல்ல இவங்க இங்கு வந்து லவ் பண்றாங்களான்னு கேட்க, கமல் திரு திருவென முழித்தார், அதன் உச்சகட்டமாக சென்ற வனிதா வேண்டுமானால் ஒரு இரண்டு நாளைக்கு நீங்களும் உள்ளே வாருங்களேன்னு,
விஷமா மாக கூப்பிட கமல் சுதாரித்துக் கொண்டு ஆள விட்டா போதுமடான்னு அவர் மைண்டுப்வாய்ஸ் நமக்கே கேட்டிருக்கும் , அடுத்த ஆட்டத்துக்கு ஆள செலக்ட் பண்ணிட்டாங்கண்னு நம்ம நெட்டிசன்கள் நல்ல வறுத்து எடுத்துக்கிட்டு வராங்க.