பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் இவர் தான்! சற்று முன் வெளியான தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி இரண்டு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ஆட்டம் சூடு பிடித்துள்ளது.இது வரை 18 போட்டியாளர்களில் 11 பேர் வெளியேறிய நிலையில்,அடுத்தகட்டமாக 7 பேர் கொண்ட அணி முன்னேறி வந்தது.


அதிலும் இந்த வாரம் முழுவதும், வெற்றியாளாருக்காக டிரைக்ட் டிக்கெட் டூ பினாலி டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அனைத்து போட்டியாளர்களும் டாஸ்க்கில் கவனம் செலுத்தும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷனுக்கன எவிக்‌ஷ்ன் நடைபெற்றது. 

இதில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் சேரன் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது, அதுவும் இதனை உறுதிபடுத்துவது போல கமலும் , சேரன் வெளியே போவது குறித்து மறைமுகமாக நேற்றைய நிகழ்ச்சியில் பேசியிருப்பதும் குறிப்பிடதக்கது.

என்ன இருந்தாலும் இதுவரை இளையவர்களுக்கு நிகராக, டப் கொடுத்த , கடினமான போட்டியாளர் தான் சேரன், பல நேரங்களில் ஹவுஸ் மேட்ஸ் பலரும் பலமான போட்டியாளராக பார்க்க கூடிய சாண்டியும் இதனை பதிவு செய்துள்ளார்.

அதிலும் , இந்த வார எவிக்‌ஷனின் போது சேரன் கடினமான போட்டியாளர் என அவர் கமல் முன்னிலையிலும் பதிவு செய்தது குறிப்பிடத்கக்கது.