இவ்ளோ அழகா ! அசரவைக்கும் பிக் பாஸ் ரேஷ்மாவின் தங்கை! வைரல் புகைப்படம் உள்ளே!

நடிகை ரேஷ்மா, தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 சக போட்டியாளர்களில் ஒருவராக அறிமுகமனார்.


அவர் யாரென்று குழம்புபவர்களுக்கு, சொன்னதும் டக்குன்னு நியாபகத்துக்கு வர்ற கேரக்டர் பண்ணவங்க தான் ரேஷ்மா, அதாங்க நம்ம விஷ்ணு விசால் நடித்து சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் சூரியை கலாய்க்க கூடிய அந்த ' புஷ்பா புருஷன்' டைலாக்கிற்க்கு சொந்தமானவர், அந்த புஷ்பாவே இவங்க தாங்க, இதனைனடுத்து ரேஷ்மா பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார். வனிதாவுடன் அதிகமாக நெருக்கம் காட்டி வந்த ரேஷ்மா.

அடிக்கடி தன்னை நியூட்ரல் என அறிவித்துக்கொள்ள கூடிய நபர் இருந்தாலும், அவர் கூடவே சுற்றும் தோழிகளான சாக்‌ஷி கூட அவர் டபுள் கேம் ஆடுவதாக குற்றம் சுமத்தும் காட்சிகள் ஊரே அறிந்தது தான்.

இந்த நிலையில் அவர் தனது தங்கைகளுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருவதுடன், அவர்கள் ரேஷ்மாவை விட அழகாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.