டபுள் கேம் ஆடும் ரேஷ்மா ! வெளுத்து வாங்கும் கவின்

ரேஷ்மா வீட்டில் அனைவரது முன்னிலயில் ஒரு மாதிரியும் மற்றவர்கள் மத்தியில் மற்றொரு மாதிரியும் நடப்பதாக அவர் மீது பல நபர்கள் குற்றம் சொல்லி உள்ளனர்.


முதலில் இதை உடைத்து பேசியது மது தான் என்றாலும் போகும் போக்கில் மற்ற ஹவுஸ் மேச்ஸும் இதை ஒப்புக்கொண்டார்கள், அதிலும் ரேஷ்மா கூடவே இருக்கும் சாக்‌ஷி ஒப்புக் கொண்டார்.

இதனைனடுத்து அவர் இரு தரப்பு சண்டையிட்டு கொண்டால் ஆளில்லாத நேரம் பார்த்து பிளே செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார், பார்வையாளர்களும் பலர் இந்த கருத்தை முன் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சேரன் தன்னை திட்டிய போது அதை பெரிய பிரச்சனையாக சித்தரித்த ரேஷ்மா, அவர் விதிகளை மீறியதாகவும், சமயம் கிடைத்தால் அவர் பெயரை சொல்வதாகவும் தெரிவித்து இருந்தார்.

அதனை கவனித்த கவின் ,நேற்று சரியாக டாஸ்க் செய்யாதவர்கள், லிஸ்டில் ரேஷ்மாவை நம்பி கையை தூக்க, பெல்டி அடித்த ரேஷ்மாவை பார்த்து கடுப்பானார், முகத்துக்கு நேரக்கா வனிதாவையும் தவறை உணர்த்த கூடிய நபர் கவின்

ரேஷ்மா எம்மாத்திரம் என்பதால் அவரை நேரடியாக கேட்க, கதிகலங்கிய ரேஷ்மா பிரச்சனையை திசைமாற்ற, மீராவை இழுத்து விடுகிறார். இதனால் மொத்த கவனமும் மீரா மீது திரும்ப தப்பிக்க முயலும் ரேஷ்மா உண்மை முகம் நேற்று வெளியானது எனலாம்