பிக் பாஸ் புரோமோ சற்று முன்னதாக வெளியானது, எப்போதும் பார்வையாளர்களை வைபிரேஷனில் வைத்துக்கொள்ள நினைக்கும் போட்டியாளர்களுக்கு, வந்த ஆப்பு,
பிக்பாஸ் முதல் நாமினேஷன் - கவின், சாக்ஸி அட்டகாசம்

இதுவரை மறை முககமாக கன்பஷன் அறையில் நாமினேஷன் செய்து வைந்த போட்டியாளர்களுக்கு, நேற்றைய நிகழ்ச்சியில் தொடர்ந்து எவிக்ஷனுக்கு தேர்வாகும் நபர்களிடம் கேள்வி கேட்கபட்டது.
அதில் பதில் அளிக்க திணறிதவர்கள் தெரியவில்லை என பதில் அளிக்க, அதற்க்கு ஏற்றது போல இந்த முறை நேரடியாக எலிமினேஷனுக்கு தேர்வு செய்யும் முறை அறிவிக்கபட்டதும்
போட்டியாளர்கள் முகத்தில் ஈ ஆடல், இதனை அடுத்து லாஸ்லியா சாண்டிக்காக மதுவையும், கவின் சார்பாக உண்டான உரசலுக்காக சாக்ஷியையும் தேர்வு செய்ய முகம் மாறி நின்றனர் இருவரும்,
இதன் உச்சகட்டமாக , கவினை சாக்ஷி தேர்வு செய்யும் தருணங்களில் கவினுக்கு முகம் மாறியது அவரது நாடி துடுப்பு மொத்தமும் அவரது முகத்தில் பிரதிபலித்தது, அவ்வளவு கோவம் உண்டாக காரணம் என்ன ?
பின்னர் கண்ணீர் விட்டு அழும் சாக்ஷி, உண்மையில் இருவரின் காதல் ஊடலா என கேள்வி எழுந்தால் கூட போட்டிக்காகவும், சுவாரஸ்யத்தை கூட்ட இப்படி செய்திருக்கலாம என கூறப்படுகிறது.