அபிராமி முகைன் பக்கமே போக கூடாதுன்னு நம்ம கமல் சார் சென்ற வார எபிசோடுல கண்டீஷன் போட்டதும், இனி அப்படி நடக்காதுன்னு அடிச்சு சொன்ன அபி.
வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சு ! அபியை கட்டம் கட்டும் ஹவுஸ்மேட்ஸ்! இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு!

நமக்கு எல்லாம் சரியாக அமையுதேன்னு முகைனும் அபி கழட்டி விட ரெடியானரு, கமல் ஆதரவல அபியை அலட்டிக்காம முகைன் கார்னர் பண்ணதை சரியா பார்க்க முடிந்தது கூட,
இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் சாக்சி வெளியேறிய போது அதனை கொஞ்சமும் எதிர்ப்பாராத அபி அழுது கொட்டி தீர்ர்த்துள்ளார், இது நிகழ்ச்சி பார்த்த அனைவருக்கும் தெரிந்தது தான்.
இருந்தாலும் வழக்கம போல முகைனுக்காக அபி பேச எத்தனித்தது யாரும் மறுக்க முடியாது, சாக்ஷி போன சோகத்தில் செரின் அழுது புலம்ப அங்கேய அபி முகைன் புராணம் பாட ,
கடுப்பான செரின் கூட்டு போட்டு பேச வீட்டின் ஒட்டு மொத்த ஹவுஸ் மேட்ஸூம் அபிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது, நாளைய நிகழ்ச்சியில் தான் அவரது உண்மை நிலை வெளியாகும்.
ஒருப்பக்கம் முகைன் சோகமாக முகத்தை வச்சிக்கிட்டாலும் மற்றொரு பக்கம் அபி போனால் சந்தோஷம் எனவும் வார்த்தைதை மற்ற ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையில் விட்டிருப்பதும் குறிப்பிடதக்கது.