ரேஷ்மாவுக்கு முத்தம் கொடுத்து அபியிடம் முத்தம் வாங்கிய மோகன் வைத்தியா! நீ கலக்குற மச்சி!

பிக் பாஸ் வீக்கெண்டு நிகழ்வுகளில் எலிமிநேஷன் அனைவருக்கும் பொதுவாக தெரிந்தது தான், ஆனால் கமல் வழக்கமாக அங்கு கெத்தாக நின்றது போக,


கடந்த வாரம் எலிமினேஷன் மோடில் கமல் முன்னிலையில் வைத்தியா வனிதா உட்பட அனைவரையும்.கட்டி அணைத்ததை பார்த்து கடுப்பான கமலே சும்மா சும்மா கட்டி பிடிக்காதீங்க போதும்னு சொல்லும் அளவுக்கு சில்மிஷங்கள் உள்ளவர்

இந்த நிலையில் அவர அவ்வபோது குறிப்பாக பெண்களை  அதிகமாக கட்டி அணைப்பதுடன் பாசமாக இருப்பது போல அடிக்கடி பாவலா செய்து முத்தம் கொடுத்து பார்வையாளர்களையும் கடுப்பாக்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று எனக்கு தண்ணீர் வேலை செய்ய சிரமா இருக்குன்னு சொல்லி பாத்திரம் கழுவ போனது பெரும் சர்ச்சையை  கிளப்பியுள்ளது.

அதற்கிடையில் அபியை பாத்துரூமில் கட்டி அணைத்து முத்தமிட்ட வைத்தியாவை பார்த்து சாண்டி மாஸ்ட்டர் காண்டாவது பொன்ற ஸ்னாப்ஸ் வைரலாகி வருகிறது.

ஒருப்புறம் அவர் வயதை காரணமாக சொன்னாலும் கூட மற்றொரு புறம் வயதானவர் பார்க்கும் வேலையா இது என விமர்சிக்கபடுகிறார் வைத்தியா.