நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்து மீரா மிதுன் தொடர்புடைய காட்சிகள் நீக்கப்பட்டன. இதே போல் அக்னிச் சிறகுகள் படத்தில் இருந்தும் தன்னை நீக்கிவிட்டதாக மீரா கூறி வந்தார்.இந்த நிலையில் பட வாய்ப்புகளை உடனே கேட்ச் செய்ய இப்படி ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
பறிபோகும் பட வாய்ப்புகள்..! புதிய வாய்ப்புகளுக்காக மீரா மிதுன் கொடுக்கும் விபரீத கவர்ச்சி போஸ்! வைரலாகும் கிளாமர் போட்டோ உள்ளே!