எனக்கு எப்போ கிடைக்கும் அந்தப் பழம்! டபுள் மீனிங்கில் லாஸ்லியாவிடம் வரம்பு மீறும் கவின்!

பாடல் போடுவதாக கூறி லாஸ்லியாவிடம் கவின் வரம்பு மீறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பிக்பாஸ் ஒன்பதாவது நாளில் குளியல் அறை அருகே லாஸ்லியாவுடன் கதை உரையாடல் பாடல் என குதூகலமாக இருந்தார். கவின் தானாக உருவாக்கி ஒரு கானா பாடலை பாட அதற்கு சேண்டி மாஸ்டர் தாளம் போட லாஸ்லியா அட்டகாசமான ஒரு நடனம் ஆடினார்.

கானா பாடலில் லாஸ்லியாவின் பெயரை பயன்படுத்தி கவின் பாட அதற்கு அவர் ஆட பிக்பாஸ் சூடு பிடித்தது. அதன் பிறகு வரவேற்பறையில் வைத்து மீண்டும் கவின் லாஸ்லியாவை மனதில் வைத்துக்கொண்டு தனுஷ் பாடல் ஒன்றை ஆரம்பித்தார். தேவதையை கண்டேன் படத்தில் இருந்து மாமா பையன் என்ற பாடலை கவின் வேகமாக பாடினார் ‌

லாஸ்லியாவை பார்த்து உங்க அப்பாவை பார்த்தாலும் பயம் உங்க அம்மாவை பார்த்தாலும் பயம் உன் அண்ணனை பார்த்தாலும் பயம் என்று தவிர்த்த லாஸ்லியா அதனை ரசிக்கவில்லை. அது அவரது முகத்தில் தெரிந்தது. கானா பாடலுக்கு போது ஆட்டம் போட்டால் லாஸ்லியா தேவதையை கண்டேன் பாடலுக்கு சிரித்தபடியே சமாளித்துக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் எனக்கு எப்போ கிடைக்கும் அந்தப் பழம் என்று லாஸ்லியாவை பார்த்து கவின் பாட அதற்கு இரண்டு அர்த்தங்கள் இருப்பதைப் புரிந்து கொண்ட லாஸ்லியா திரும்பிக்கொண்டார்.

முதல் நாள் அபிராமி பிறகு சாக்சி தற்போது லாஸ்லியா என கவின் வரம்பு மீறி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.