சேரப்பா ! கதறிய லாஸ்லியா! இந்த நாடகத்தை என்னால பார்க்க முடில சாமி! தெறித்து ஓடும் கவின்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல் ஹாசன் வீட்டின் போட்டியாளர்கள்களுடன் வழக்கம் போல கலந்துரையாடல் செய்தார், சகஜம் தான் என்றாலும் கூட,


கடந்த வாரத்தில் மட்டும் பல எதிர்ப்பாராத சம்பவங்கள்.நடந்ததை அடுத்து நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான கவனம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறலாம்

விளையாட்டாக நல்ல நிலையில் வெற்றுயாளர்களில் ஒருவராக அறிவிக்கபட்ட மதுமிதா மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்று அதனால், வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.

இந்த நிலையில் ஏற்கனவே கவினை பகிரங்கமாக எவிக்‌ஷனில் நாமினேசன் செய்தது அடுத்து, லாஸ்லியா - சேரன் இடையான அன்பு சற்று ஆட்டம் கண்டுள்ளது எனலாம்.

இதனை அடுத்து தொடர்ந்து இருவருக்கும் இடையான பனிப்போர் நீண்ட காரணத்தினால் நேற்று கமல், சேரப்பா ! வேறப்பா ஆகிட்டாரா ? என கேள்வி எழுப்ப மழுப்பி உழப்பி அவர் பதில் அளிக்க,

அதனை தொடர்ந்து, சேரன் அழுது புரண்டு லாஸ்லியாவுடன் சேர்ந்துக் கொண்டார், இதனை அடுத்து இரவு பேசிக்கொண்டிருந்த கவின் இந்த நாடகத்தை என்னால் பார்க்க முடியாது என பதில் அளிக்க

அடுத்தகட்ட, காய் நகர்த்தலை வீட்டில் இருக்கும் மற்றவர்கள் கடைபிடித்து வரும் நிலையில் , கவினும் தற்போது லாஸ்லியா மூலம் துவங்குகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.