தயவு செய்து வேண்டாம் ! காலில் விழுந்த சாண்டி , அரண்டு போன ஹவுஸ் மேட்ஸ்

நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் போதே நினைச்சேன் நீங்க வருவீங்கன்னு அப்படி பலத்த குரலை பதிவு செய்தவர் சாண்டி மாஸ்டர் , மற்ற போட்டியாளர்கால் லேசாக எக்சைடானாலும்,


கஸ்தூரி மக்கள் அதிகமாக ஆதரவு கொடுக்க கூடிய போட்டியாளர்களுக்கு சாதகமாக வும் , திட்டக்கூடிய போட்டியாற்களுக்கு எதிராகவும் இருக்க கூடிய ஸ்டாண்டு எடுக்க , அந்த யுக்தி ஒருக்கட்டத்தில் அவருக்கு உதவாமல் போகிறது.

இதற்கிடையில் அவர் வீட்டிற்க்குள் நுழைந்த போது அவருக்கு சமைக்க தெரியுமா என போட்டியாளர்கள் கேட்க தெரியும் ஆனால் சைவம் தான் என பெருமையாக சொல்ல, மதுவை கலாய்த்து தள்ளினர்.

அடுத்த டாஸ்க்கே சர்க்கரை பொங்கல் செய்ய சொல்ல, கடலை பருப்பு போட்டு புது முன் மாதிரியாக மாறிய கஸ்தூரி யை மற்ற ஹவுஸ் மேட்ஸ் வறுத்து எடுக்க,

நேற்றைய விவாதத்தில் சிறப்பாக சமைக்க கூடிய நபர் ஆண்களா ? பெண்களா என்ற போது பெண்கள் என பேச வந்த கஸ்தூரியை மூக்குடைத்த கவின் ,

பிறகு இந்த டாஸ்க்கில் பெண்கள்.வெற்றி பெற்றதாக ஏற்கவில்லை என்றால், கஸ்தூரி தான் தொடர்ந்து சமைப்பார் என மது சொல்ல, அலறிய பாய்ஸ் டீம், முந்தியடித்து ஒப்புக்கொண்டது

அதிலும் சாண்டி மாஸ்டர் கஸ்தூரியை தயவு செய்து சமைக்காதீங்க காலில் விழுறேன் சொன்ன தருணம் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் முன்னிலையில் கஸ்தூரி முகத்தை வெளிர செய்துள்ளது.