அப்பா அப்பானு உருகிய சேரனா இது? பிக்பாஸ் வீட்டில் புதிய திருப்பம்! அதிர்ச்சியில் தர்ஷன்! லாஸ்லியா!

பிக் பாஸ் வீட்டிற்க்குள் அப்பாவாக அடையாளம் காண்பித்துக்கொள்ளப்படும் டிரைக்டர் சேரன், லாஸ்லியா தர்ஷன் மீது அன்பு கட்டுபவர்.


அப்படி சொன்னாலும், கூட கமல்ஹாசன் கூட ஒரு கட்டத்தில் லாஸ்லியாவிடம் இந்த பாசம் தான் பாரமாகுதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். இதற்கிடையில் கடந்த 85 நாட்கள் வரை அன்பு பாசம் என " எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை " - என கை கோர்த்து பாடி வந்த நிலையில், அடுத்தகட்டமாக, டைரக்ட் - டிக்கெட் டூ பினாலி என்ற டாஸ்க் ஆரம்பம் முதலாக சேரனின் உண்மையான முகம் வெளிப்பட துவங்கியுள்ளது எனலாம்.

டாஸ்க் ரீதியாக மற்றவர்களுக்கு வயது வித்தியாசங்களை பொருட்படுத்தாமல் சேரன் டப் கொடுத்தாலும் ஒரு சில இடங்கள் தர்ஷன், லாஸ்லியாவை அவர் குறிவைத்து செயல்படுவதும் அப்பட்டமாக தெரிகிறது. இதன் ஒரு கட்டத்தில் தர்ஷனும் சேரனுக்கு நடந்து வரும் டாஸ்க்குகளுள் உடனுக்கு உடனே எதிர் வினை ஆற்றுவதும் நாம காண முடிகிறது என்று சொல்லலாம்.

இந்த நிலையில் அப்பா என உறவு கொண்டாடி கொண்டு அந்த உணர்வுகளை சேரன் தனக்கு சாதகமாக பயன்படுத்துவதாகவும் நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர்.