ஒட்டு மொத்த பிக்பாஸ் வீடே வெறுக்கும் 2 பிரபலங்கள் இவர்கள் தான்! ஏன் தெரியுமா?

பிக்ன்பாஸ் நிகழ்ச்சியில் பேர் போனது உட்கட்சி பூசல் அதுவும் அவர்களுக்குள்ளாக அவர்கள் போடும் சண்டைகளும் மாறும் கூட்டணிகளும் தமிழக அரசியலுக்கு சளைத்தது இல்லை .


இதில் சீசனுக்கு ஏற்றது போல டார்கெட் கலைக்ககட்டும் அப்படிதான் நிகழ்ச்சி ஆரம்பித்த எட்டாவது நாளில் ஒட்டு மொத்த ஹவுஸ் மேட்டும் குறிவைக்கும் ஜாங்கிரி, மது மற்றும் மீரா.

மீராவிற்க்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை வெளியா இருந்தால் போலீஸ் கேஸ் தலைமறைவாக இருக்கதான் பிக்பாஸ் பிரவேசம் என ஊரே அறிந்த விசயம் தான்.

இதில் சோலோவாக சிக்கியது ஜாங்கிரி தான் தமிழ்ப்பெண் என்ற பெயரில் அவர் இழுத்த பஞ்சாயத்தில் அவரை மற்றவர்கள் வைச்சு செஞ்சாங்க, அதன் ஒட்டு மொத்த தாக்கமும் நேற்றைய எவிக்‌ஷனில் அப்பட்டமாக தெரிந்தது.

அதிலும் சென்ற சீசனில் ஜீலிக்கு கொடுக்கபட்ட கதா பாத்திரம் அவரை திட்டு வாங்கியே பெரிய பிரபலமாக மாற்றியது அந்த வரிசையில் தற்போது மீராவும் , ஜாங்கிரியும் இருப்பதாக தெரிகிறது.

இதில் அடுத்த போலி இடம் யாருக்கு கொடுக்கபட்டு பிரபலமாக்கபடுவார் கேள்வியும் நீடித்து வருகிறது, பொறுத்து இருந்து பார்ப்போம்