ஓவர் டிரான்ஸ்பரன்ட்! முகம் சுழிக்க வைக்கும் உள் ஆடையுடன் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்த மீரா!

பிக் பாஸ் நிகழ்ச்சி எதற்கு ரீச் ஆகிறதோ இல்லையோ, நிச்சயமாக அங்கு பெண் போட்டியாளர்கள் அணியும் உடைக்கு பெருமளவு ரீச் ஆகியுள்ளது எனலாம்


பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை திட்டித்தீர்ப்பவர்களுக்கு கூடுதலாக கண்டெண்ட் கொடுத்து உள்ளது அந்த எண் போட்டியாளர்கள் உடை அதில் அதிகமாக விமர்சனத்தில் சிக்குவதும்,

அபி, சாக்‌ஷி செரின் தான் என்றாலும் தற்போது அந்த வரிசையில் மீராவும் இணைந்து உள்ளார். அதிலும்.கடந்த இரண்டு எபிசோடொலும் மீரா அணிந்திருந்த டிராண்ஸ்பரண்ட் ஆடை ,

பார்ப்பவர்களை தூண்டும் விதாமக இருந்தது, அதிலும் அவர் கொஞ்சமும் கூச்ச உணர்வுகள் இல்லாமல் அந்த உடையுடன் மற்றவர்களுடன் பேசும் வலம் வரும் காட்சிகள்,

பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்து உள்ளது, அதிலும் அவர் வீட்டில் மற்ற பெண் போட்டியாளர்களுக்கே சவால் விடக்கூடிய ,

கிளு கிளுப்பான ஆடைகளை அணிந்து வந்து ரசிகர்களை குதூகலபடித்துகிறார் என வெளியில் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன