காதல் மன்னன் கவின் ஒருப்பக்கம் லாஸ்லியா , அபிராமி என வழிந்து ஊற்றினாலும் , மற்றொருப்பக்கம் சாக்ஷியை நோக்கித் தெளிவாக காய் நகர்த்தி வருகிறார்.
ஹாட்டா டிரஸ் போட்டு உன்ன தூக்குறேன்டா! ஒரு பொன்னு பேசுற பேச்சா இது? பிக்பாஸ் அட்டூழியங்கள்!

அதிலும் சாக்ஷியும் அவருக்கு இணையாக ரொமான்ஸ் செய்வது தான் உட்சபட்சம், இந்த நிலையில் கவினை கவரும் விதமாக சாக்ஷி முகைன் உடன் சேர்ந்து சுற்றுவதும்,
அவருக்கு பிடித்தபடி பொட்டு வைத்துக்கொள்வது என கவினை கடுப்பேற்ற வேறு வழியில்லாமல் கவின் சாக்சியிடம் நான் கல்யாணம் செய்துக்க போற பொண்ணு ல நீதானா அந்த விதிகளை பூர்த்தி செய்ற, உனக்கு புரியல தத்தி நு சொல்ல பார்க்குறவங்களுக்கு பக்கோன்னு ஆகுது.இதையும் தாண்டி இரண்டு பேரும் அடிக்குற லூட்டி அபியை காண்டாக்க,
இருக்குற மொத்த கோவத்தையும் அந்த புள்ள மீராமேல காமிக்க, இன்று மீராக்கு வச்ச வலையில் கவினை தூக்கி அடித்து சிக்ஸ்ர் போட்டுள்ளார் மது. முதலில் கவினை வெளியேற்றினால் போதும் என மது மட்டுமல்லாது அந்த பொண்ணுங்களுக்காக மொத்த ரசிகர்களும் இதையே எதிர்ப்பார்க்கிறார்கள் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.