என்னை அவள் தான் தள்ளி விட்டா ! கதி கலங்கிய கவின்

பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்கு நடத்தபடுவது சகஜம் தான் என்றாலும் கூட மற்றவர்களுக்கு, ஏற்றது போல சாக்கு சொல்லி தப்பித்துக்கொள்ளும் போக்கு அங்குள்ள ஆன போக்கு தான்,


இந்த நிலையில் நேற்றைய டாஸ்க்கில் வீட்டின் சக போட்டியாளர்களுடன் பெண்களும் மல்லுக்கட்டினார்கள் முடிந்த அளவில் விளையாட்டினை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளார்.

நேற்றைய வேணாம் மச்சான், வேணாம் டாஸ்க்கில் சாக்‌ஷி மற்றும் லாஸ்லியா கவினை விரட்டி வர, ஓட்டம் பிடித்த கவின் தவறுதலாக பெட்ரூம் அறைக்கு ஓடி வந்த போது,

தவறுதலாக கால் தடுக்கி கீழே விழுந்து அதே இடத்தில் கிடக்க, பயந்து போன சாக்‌ஷி கவினை தழுவி ஆறுதல் சொல்ல அடுத்த பக்கம் டாஸ்க்கு முடிந்த பின்னர்

சாண்டியிடம் சாக்‌ஷி தான், தள்ளி விட்டுருப்பார் என கூறிய போதும், அவள் என்னை காலிப்பண்ண பாக்கிறாள் என கவின் புலம்பி தள்ளியுள்ளார்