புருசன் கட்டுன தாலிய எங்கடி? ஜாங்கிரி மதுமிதா - வனிதா தரமான சண்டை! இன்று வெகு சிறப்பான சம்பவம் இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9 ஆவது நாளுக்கான பிரமோ சற்று முன்னதாக வெளியானது.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜாங்கிரி தமிழ்ப்பெண் பிரச்சனை சூடுபிடிக்க, அது  நேற்றைய எவிக்‌ஷனில் எதிரொலித்தது.

இந்த நிலையில், வனிதா ஜாங்கிரி யிடம் அபிராமிக்கு ஆதரவாக வரிந்துக்கொண்டு சண்டைக்கு போக, புருசன் கட்டின தாலியை கழட்டி வீட்ல வச்சிட்டு வர்ற நீயெல்லாம் தமிழ் பொண்ணு பத்தி பேசுறன்னு? அவருக்கு உரிய ரவுடி பாணியில் கேட்க,

அப்போ நீங்களும் தானே அவ செஞ்து தப்புன்னு சொன்னீங்கனு கேட்க வாக்குவாதம் பிச்சிகிடுச்சு..இன்றைக்கு சிறப்பான சம்பவம் இருக்குன்னு ஒரு பக்கம் ரசிகர்கள் குதூகலம்..