நைனா என்ன வேலை பண்ணிட்டு இருக்க? மோகன்-அபி கிஸ்! சாண்டி ரியாக்ஷன்!

பிக் பாஸ் வீட்டின் கலாச்சார களியாட்டங்கள் அதிகரித்து வருவதாக பெரும் குற்றச்சாட்டுகள் எதிர்ந்து வந்த நிலையில் ,


அதற்கு ஏற்றது போல உள்ளே உள்ளவர்கள் உள்ள பெண்கள் அணியும்.உடையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களது நடவடிக்கையும் சமூக விரோதமானது என்ற பிரச்சனை தலைத்தூக்கியுள்ளது.

இதற்கிடையில் கவின், மற்ற பெண்களிடம் வழியும் காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், வயதில் மூத்தவரான மோகன் வைத்தியா மற்ற பெண் ஹவுஸ் மேட்சை கட்டி அணைப்பது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது,

எதற்க்கு எடுத்தாலும் மோகன் அழுவதை குணமாக வைத்துள்ளது பல்வேறு விமர்சனக்களுக்கு உள்ளாக்கபட்டபோது, அவர் பிற ஹவ்ஸ் மேட்சை கட்டி தழுவும் முத்தம் கொடுக்கும் நடவடிக்கை பார்வையாளர்களை காண்டாக்கியுள்ளது,

இதில் வைத்தியாவை எப்போதும் கலாய்த்து வறுத்து எடுக்கும், சாண்டி அபியுடன் நேற்று வைத்தியா செய்த சில்மிஷத்தை கண்டு வாயடைத்துப் போனார்.

அதிலும் வைத்தியாவின் மகள் வயதுள்ள பெண்களிடம் வரம்பு மீறி சில்மிஷங்களில் ஈட்டுபட்டு வரும் வைத்தியா ஒரு கட்டத்தில் கமலையே பெண்களை கட்டிப்பிடித்து காண்ட்டாக்கியவர் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் அபி- வைத்யா முத்தமிடும் படத்தை சாண்டி காண்டாக பார்க்கும் ஸ்னாப் சமூக வலைதளங்களில் பெரும் டிரெண்ட் ஆகி வருகிறது.