சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் துளசி..ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பாருங்கள்..

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துளசி செடி வளர்க்கவேண்டும் என்பது தமிழர் பண்பாடு. இது மூலிகையைப் போன்று பலவிதங்களில் மனிதர்களுக்கு பலனளிக்கக்கூடியது.


  • தினமும் ஏழெட்டு துளசி இலைகளை தின்றுவந்தால் ஜீரணப் பிரச்னை ஏற்படவே செய்யாது. மூலநோய் குணமாகும்.
  • நீரில் துளசி இலையைப் போட்டு தொடர்ந்து பருகிவந்தால் சர்க்கரை நோய் எளிதில் கட்டுக்குள் வந்துவிடும்.
  • தொற்றுநோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதுடன் வாய் துர்நாற்றம் போக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.
  • குளிக்கும் நீரில் துளசியைப் போட்டு குளித்துவந்தால் தோல் நோய்கள் குணம் அடைவதுடன் வியர்வை நாற்றமும் அண்டாது.