பெங்களூரு: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சரக்கடிச்சிட்டு மயங்கிட்டா..! முதல்ல நீ..! பிறகு நான்..! நம்பி வந்த தோழியை மாறி மாறி புணர்ந்த 2 கொடூர நண்பர்கள்!

கோரமங்கலா பகுதியில் உள்ள பப் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, 19 வயது இளம்பெண் ஒருவர், அவரது ஆண் நண்பர்களுடன் கடந்த புதன்கிழமை மது அருந்து வந்தார். ஆனால், அவருக்கு மயக்க மருந்தை அந்த ஆண் நண்பர்கள் கலந்துகொடுத்துள்ளனர்.
இதில், சுய நினைவு இழந்த அப்பெண்ணை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று, இருவரும் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு, அந்த பெண்ணை அவரது தங்குமிடத்தில் விட்டுள்ளனர். மறுநாள் சுயநினைவு திரும்பியதும் இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் குற்றம் நடந்தது உறுதியானதால், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.