33 வயது நடிகரின் 45 வயது காதலி வெளியிட்ட கட்டழகு பிகினி புகைப்படம்!

பாலிவுட்டின் மிகப்பிரபலமான தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர்.


அர்ஜூன் கபூரின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் அர்ஜுன் கபூர். இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் 45 வயதான பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

 இருவருக்கும் 13 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலாய்கா அரோராவிற்கு ஏற்கனவே திருமணமாகி 16 வயது மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மலைக்கா அரோரா மாலத்தீவில் தனது விடுமுறை நாட்களை கழித்து வருகிறார்.

மேலும் 45 வயதிலும் தனது உடல்கட்டை அம்சமாக வைத்திருக்கும் அவர் தனது உடல் பாகங்கள் அப்படியே கவர்ச்சியாகத் தெரியும் வண்ணம் அங்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்களை பார்த்தால் நாமே கிறங்கிப் போய் விடுவோம். அந்த அளவிற்கு 45 வயதிலும் அதீத கவர்ச்சியில் உள்ளார் மலாய்கா அரோராவிற்கும் . இந்த கவர்ச்சியை பார்த்து தான் அர்ஜுன் கபூர் மயங்கி இருப்பாரோ என்னவோ.