இளம் நடிகையை கைவிட்ட தனுஷ்! அரவணைத்து வாரிசு நடிகர்! சினிமா கிசுகிசு!

அதர்வா நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு நடிகை அனுபமா கதாநாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த திரைப்படத்தை கண்ணன் இயக்குகிறார்.


ஏற்கனவே கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பூமராங் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்நிலையில் அதர்வா நடிக்கும் அடுத்த படத்தையும் பூமராங் படத்தை இயக்கிய கண்ணனே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக களமிறங்கும் அனுபமா கொடி  படத்திற்கு பிறகு நடிக்கும் தமிழ் படம் என்பதால் அவருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்த திரைப்படம் காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் அதர்வா phd ஆராய்ச்சி செய்பவராகவும், அனுபமா பரத நாட்டிய கலைஞராகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடி படத்தில் தனுஷ் - அனுபமா ஜோடி பேசப்படும் வகையில் இருந்தது. ஆனால் கொடி வெற்றி பெறாத காரணத்தால் அனுபமாவை தனுஷ் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தான் வாரிசு நடிகரான அதர்வா அனுபமாவை அரவணைத்துக் யார்.