5 ஸ்டார் ஹோட்டல்..! 1 மணி நேரத்துக்கு ரூ.20ஆயிரம்! விபச்சாரியான பிக்பாஸ் பிரபலத்தின் காதலி..! பரபர ரிப்போர்ட்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபல நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட விபச்சார ரெய்டில், இந்தி திரைப்பட நடிகை கைது செய்யப்பட்டார்.


மும்பை கோரேகாவ்ன் பகுதியில் 5 நட்சத்திர விடுதியில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அந்த நட்சத்திர விடுதி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலிசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக இந்தி திரைப்பட நடிகையும் விளம்பர மாடலுமான அம்ரிதா தனோவா மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஆதாரத்துடன் அவர்களை கைது செய்வதற்காக போலீசாரே இரண்டு பேரை வாடிக்கையாளர் போல் அனுப்பி பிடித்ததாக கூறப்படுகிறது. பிக் பாஸ் 13வது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி தான் இந்த அம்ரிதா என்று கூறப்படுகிறது. அதெல்லாம் சரி அப்படியென்றால் ரெட் லைட் ஏரியாவில் நடக்கும் விபச்சாரத்தை போலீசார் ஏன் தடுக்கவில்லை என்று கேட்கவேண்டாம். அது அந்த மாநில பிரச்சனை நமக்கெதுக்கு வம்பு?