சேரன் இவ்வளவு சுயநலக்காரரா? பிக்பாஸிடம் வசமாக சிக்குகிறார்!

பிக் பாஸ் வீட்டிப் தற்போது வரை 74 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில் எல்லா போட்டியாளர்களின் மன நிலை மற்றும் உண்மை முகம், பல நேரங்களில் வெளிப்படையாக தெரிந்துள்ளது.


ஒரு கட்டம் வரை சாமர்த்தியமாக இருந்த செரின் தற்போது தர்ஷன் விசயத்தில் எக்கசக்கமாக சிக்கியுள்ளார், நட்பின் அடிப்படையில் செரின் பகிர்ந்த உணர்வுகளை,

வனிதா செரினுக்கு எதிராக தர்ஷனை குறிவைத்து வியூகம் செய்வது நாகரீகமற்றது என பார்வையாளர்கள் உட்பட வனிதாவை வறுத்து எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், வனிதா தர்ஷனுக்கு ஆதரவாகப் பேசுவது போல, பாவலா காட்டுவதும் என பிரச்சனை சூடுபிடிக்க, மற்ற போட்டியாளர்கள் பிரச்சனை யில் தலையிட்ட போது கிடைத்த மரியாதை கூட செரின் விஷயத்தில் நடக்கவில்லை,

இந்த நிலையில் தான் வந்த நாள் முதலாக விளையாட்டை சுமூகமாக நடத்தி வந்த சேரன் முகம் வெளியாகியுள்ளது ஒரு பக்கம் மகள் என சொல்லி, லாஸ்லியாவை சேர்த்து பிடித்தாலும்,

சமயத்தில், அவரை கோர்த்து விடுவதும் என திறமையாக இருந்தது போல, அடுத்த கட்டமாக வனிதாவை எதிர்த்து பேசி சேரன் மீண்டுமாக தனது இடத்தை முன்னனிக்கு கொண்டு செல்ல நினைக்கிறார் போலும்,

விளையாட்டை அவ்வளவு, சுயநலம் மிகுந்தவராக சேரன் காய் நகர்த்துவது அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும் இந்த முறை நிச்சயமாக அவரது கூட்டு வெளிப்பட வாய்ப்புள்ளது.