எய்ட்ஸ் முருகனுடன் நெருங்கிய தொடர்பு! நகைகளை வாங்கி உல்லாசம்! சிவகார்த்திகேயன் பட நடிகை சிக்குகிறார்!

திருச்சி லலிதா ஜூவல்லரி கடையில் கொள்ளையடித்த நகைகளின் ஒரு பகுதி முன்னணி நடிகை ஒருவருக்கா பரிசாக கொடுப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


கொள்ளையடிப்பதையே ஒரு தொழிலாக வைத்த வரும் முருகன் அன்ட் கோ கும்பல் நகைகளை சினிமா எடுப்பதும், குடி, சூது, நடிகைகள் உல்லாசமாக என அனுபவித்து வந்ததும் தகவல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் தற்போது கொள்ளையடிக்கும் நகைகளின் ஒரு பகுதியை நடிகைகளுக்கு பரிசாக கொடுக்கும் தகவலும் தற்போது வெளியான நிலையில் ஒட்டு மொத்த போலீஸ் விசாரணையும் தற்போது திரையுலகம் பக்கம் திரும்பி உள்ளது. 

திருச்சி லலிதாவில் அக்டோபர் 2ம் தேதி சுவற்றை துளையிட்டு 30 கிலோ எடையுள்ள தங்கம், வைர நகைகளை திருவாரூரை சேர்ந்த முருகன் தலைமையிலான குழு கொள்ளையடித்து சென்றது.

இதையடுத்து பெரம்பலூரில் உள்ள காட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை போலிசார் தோண்டி எடுத்தனர். ஆரம்ப கால கட்டத்தில் மருமகன் சுரேஷை வைத்து சினிமா எடுக்க திட்டமிட்ட முருகன் தான் ஏற்கெனவே கொள்ளையடித்த நகைகளை வைத்து 2013ம் அண்டு ஆத்மா என்ற தெலுங்கு சினிமாவை வைத்து படம் எடுத்துள்ளார். ஆனால் பணப்பிரச்சனையால் அது பாதியிலேயே நின்று போனது.

பின்னர் தெலுங்கில் மான்சா என்ற படம் தெலுங்கில் எடுக்கப்பட்டது. இதிலும் நடிகைக்கு ரூ.50 லட்சம் தருவதாக கூறிவிட்டு 6 லட்சம் மட்டுமே தந்ததால் அந்த நடிகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் மான்சா படமும் ரிலீஸ் செய்யமுடியவில்லை.

எனவே பணப்பிரச்சனையை சமாளிக்க திருச்சி சுங்கச்சாவடி அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் முருகன் தலைமையிலான குழு சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளை அடித்தது.

பின்னர் மீண்டும் படம் எடுப்பதற்காக விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் கதாநாயகியாக நடித்த நடிகையிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். மேலும் தங்களை நகைக் கடை உரிமையாளர்கள என அறிமுகம் செய்து கொண்ட முருகன் கொள்ளையடித்த நகைகளின் ஒரு பகுதியை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கி உள்ளார். மேலும் நகைகளை வைத்து பல தெலுங்கு, தமிழ் நடிகைகளுடன் உல்லாசமாக மாமனும், மருமகனும் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த நடிகையை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கொள்ளையன் முருகனுக்கு எய்ட்ஸ் நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதுவரை பலபேருடன் உல்லாசமாக இருந்த முருகனுக்கு இருந்த நோய் அவர்களுக்கும் தொற்றி இருக்குமா? அல்லது அவர்களிடம் இருந்து இவருக்கு நோய் தொற்றியுள்ளதா என்றெல்லாம் கேள்வி கேட்கவேண்டாம்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"

என்று ஒருமுறை படித்து விட்டு அடுத்த செய்திக்கு செல்லலாம்.