கொங்கு மண்டலத்தை மொத்தமாக அள்ளிய அதிமுக! வட மாவட்டம் பாமகவுக்கு! வெளியானது தொகுதி பட்டியல்!

அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை அறிவிப்பு வெளியாகிறது.


சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பதை அறிவிக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த், ராமதாஸ், அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்

1. தென்சென்னை 

2. திருவள்ளூர் 

3. காஞ்சிபுரம் (தனி) 

4. திருவண்ணாமலை (தனி) 

5. சேலம் 

6. நாமக்கல் 

7. ஈரோடு 

8. திருப்பூர் 

9. நீலகிரி (தனி) 

10. பொள்ளாச்சி 

11. கிருஷ்ணகிரி 

12. ஆரணி

13. கரூர் 

14. பெரம்பலூர் 

15. சிதம்பரம் (தனி) 

16. நாகப்பட்டினம் (தனி) 

17. மயிலாடுதுறை 

18. மதுரை 

19. தேனி 

20. திருநெல்வேலி 

பா.ஜ.க.,

1. ராமநாதபுரம் 

2. கன்னியாகுமரி 

3. தூத்துக்குடி 

4. கோவை 

5. சிவகங்கை 

பா.ம.க.,

1. மத்திய சென்னை 

2. ஸ்ரீபெரும்புதூர் 

3. அரக்கோணம் 

4. தர்மபுரி 

5. திண்டுக்கல் 

6. விழுப்புரம் (தனி) 

7. கடலூர் 

தே.மு.தி.க.,

1. வடசென்னை 

2. கள்ளக்குறிச்சி 

3. திருச்சி 

4. விருதுநகர் 

புதிய நீதிக்கட்சி.,

1. வேலூர் 

புதிய தமிழகம்

1. தென்காசி 

த.மா.கா.,

1. தஞ்சாவூர் 

என்.ஆர்.காங்கிரஸ்

1. புதுச்சேரி