இந்தி நடிகை திஷா படானி மாதம் ஒரு நாள் கால்வின் கிளைன் உள்ளாடை நிறுவனத்திற்காக கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் இந்த மாதம் புளோரசன்ட் பச்சை நிற உள்ளாடையுடன் கொடுத்துள்ள போஸ் இது.
ரசிகர்களுக்கு இந்த மாத விருந்து..! பிரபல நடிகை வெளியிட்ட கலர்ஃபுல் கவர்ச்சி புகைப்படம்! யார் தெரியுமா?
