கையில் ஆப்பிள்..! கண்களில் கவர்ச்சி..! இளம் நடிகையின் ஏடா கூட போஸ்! யார் தெரியுமா?

நீண்ட நாட்களாக இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த திஷா படானி தற்போது மீண்டும் வெளியிட ஆரம்பித்துள்ளார். வழக்கம் போல் கேல்வின் கிளைன் உள்ளாடை கம்பெனிக்கு விளம்பரம் தான். தோனி படத்தில் நடித்திருப்பாரோ அவரே தான் இந்த திஷா.