இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா பாட்டியா. இவர் மும்பையைச் சேர்ந்தவர்
ரசிகர்களை உச் கொட்ட வைக்கும் தமன்னா வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் உள்ளே!

கடந்த. 2005 முதல் படங்களில் நடித்து வரும் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு அடித்து விட்டு தற்போது திருமணத்திற்காக காத்திருக்கிறார்.
தமிழில் இவர் நடித்த பையா ,சிறுத்தை, வீரம் ,தர்மதுரை என பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது .தமிழில் அடக்கி வாசிக்கும் தமன்னா தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களுக்கு சென்று விட்டால் தனது அங்கங்களையும் பின் அழகையும் அற்புதமாக காட்டி வைத்து தனது ரசிகர்களுக்கு விருந்தாக்குவதில் வல்லவர்.
இந்நிலையில் தனது விடுமுறை நாட்களை வெளிநாட்டில் கழித்து வரும் அவர் நீச்சல் குளத்தில் தனது அழகான தொடை தெரியும் அளவிற்கு ஒரு அற்புத புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.